நிர்வாக வசதிக்காகவே புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்பட முடிவு: ஜெயலலிதா
சென்னை, மே.20-
"புதிய தலைமைச்செயலக கட்டிடப்பணிகள் முடிவடையாத நிலையில், நிர்வாக வசதியைக் கருதி புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையையும் நான் எப்போதும் எடுத்ததில்லை'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
( தினத்தந்தி )
Comments
Post a Comment