விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் மூன்று ஆண்டுகளாக போக்குவரத்திற்கு பயன்படாத ரயில்வே சுரங்கப்பாதையை இழுத்து மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் செம்பளக்குறிச்சி ரயில் பாதையில் மறியல் செய்ய பொதுமக்கள் ரயில் மரியலில் ஈடுபட்டு வருகின்றனர்




கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து செம்பளக்குறிச்சி, கவனை
சித்தேரிக்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை செல்வதற்கு இந்த ரயில்வே சுரங்கபாதை பயன் படுத்தி வருகின்றனர் மழை காலத்தில் தனிரால் சுரங்க பாதை முற்றிலும் முழிக்கிவிடுகின்றன அவசமாக மருத்துவமனை செல்வதற்கும் ஆம்லான்ஸ் வரவும் முடியாத நிலை அப்படி வரவேண்டும் என்றால் 5 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டும் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது பயன் படத்தை சுரங்க பாதை மூட கோரி இரயில் மறியலில் ஈடுபடுகின்றனர் 

Comments

Popular posts from this blog

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை