ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை, மே.14-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை