மர்மமான முறையில் 3 தொழிலதிபர்கள் மரணம்
புதுடில்லி: டில்லியில் 3 தொழிலதிபர்கள், மர்மமான முறையில் காரில் இறந்து
கிடந்தனர். ஆர்.கே.புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த காரை சோதனை
செய்ததில் அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த அவர்கள், நிஷந்த்,
பல்வீந்தர் மற்றும் லஷ்மன் எனவும், இவர்கள் நண்பர்கள் எனவும்
தெரியவந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில், பல்வீந்தரின் காரில் இறந்து
கிடந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment