தமிழகத்திற்கு 2 ரயில் திட்டங்கள் குறித்து ஆய்வு; சதானந்தா கவுடா

புதுடில்லி: ரயில்டே பட்ஜெட் குறித்து பேசிய சதானந்தா கவுடா, சென்னை-புதுவை-ராமநாதபுரம்-கூடங்குளம்- கன்னியாகுமரி இடையே ரயில்பாதை அமைப்பது பற்றியும், கும்பகோணம்- விருத்தாசலம் இடையே ரயில்பாதை அமைப்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் எனவும், 3 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை நிறைவு செய்யவும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களை தொடர்ந்து இயக்கவும், பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமைஅளித்தும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை