ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை


சென்னை
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐக்கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது

  இது தொடர்பான மனு, சென்னை ஐக்கோர்ட் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வில், மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு வருகிறது.

ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க ராம்குமார் தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்பு.பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்க்கப்பட்டது ..

Comments

Popular posts from this blog

‘வாட்ஸ் அப்’பில் வெளியான அதிர்ச்சி வீடியோ போதை மறுவாழ்வு மையத்தில் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

இன்று மாலை 06 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது