உள்ளாட்சி தேர்தல் :மும்பை மாநகராட்சி பாரதீயஜனதா - சிவசேனா கூட்டணி முன்னிலை
மும்பை
பிப் 17- s
மகாராஷ்ட்டிரா
மநிலத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று
நடைபெற்று வருகிறது. மும்பை மாநகராட்சியில் பாரதீய ஜனதா- சிவசேனா
கூட்டணி 50 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ்
கூட்டணி 29 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
Comments
Post a Comment