பஞ்சாபில் துப்பாக்கியால் சுட்டு சுட்டு விளையாடிய பள்ளிமாணவர்கள்

அமிர்தசரஸ் பிப்.,17-
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகரில் ஒரு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு இடையே விளையட்டில் ஏற்பட்ட தகராறில் இரு பிரிவை சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர் இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட மணவர்கள் போலீசாரை கண்டதும் ஓடிவிட்டனர் அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சியில் ரயில் மரியலில்

நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.5 ஆல் அதிகரிப்பு

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை