பெண் தீவிரவாதி துப்பாக்கியுடன் கைது
பாகிஸ்
தானில் இருந்து சம்யுக்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இந்தியா வுக்குள் வந்ததும்
அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ச்ந்தேகமடைந்த பெண் பயணி ஒருவரை
சோதனை செய்தனர் அவரது சூட்கேசில் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.இதை
தொடரந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை ந்டத்தினர் விசாரணையில்
அந்த இளம் பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹசினா என்று தெரிய
வந்தது. தீவிரவாத கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்று
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
Post a Comment