Posts

Showing posts from February, 2012

Anil movie Audio function stills

Image

Kaadhal Theevu Movie Press Meet

Image

Ambuli 3D Part 2 Movie Stills

Image

RAAJA POKKIRI RAAJA - TAMIL FILM stills

Image

ஆன்லைனில் கலக்கும் கர்மா

Image
கிரியேடிவ் கிரிமினல் தயாரித்து அர்விந்த் ராமலிங்கம் இயக்கும் 'கர்மா' திரைப்படம் ஆன்லைனில் கலக்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கர்மா திரைப்பட குழுவினர் கர்மாவில் நடிப்பதற்காக முன்னணி நடிகர், நடிகைகளை facebook மூலமாக தேர்வு செய்வதாக அறிவித்து இருந்தனர். அறிவிப்பு வெளியான சில நாட்களிலயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். கிட்ட தட்ட 22000த்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர், அவற்றில் 200 பேர்களை shortlist செய்திருக்கின்றனர்.   கர்மா படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய மற்ற்றொரு விஷயம் என்னவென்றால் 15 நாட்களுக்குள் கர்மா திரைப்படத்தின் facebook பக்கத்திற்கு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். அவற்றில் 7500க்கும்  அதிகமானோர் அப்பக்கத்தை தொடர்கிறார்கள். இப்படத்திற்கான audition வரும் 11 மற்றும் 12 தேதிகளில் சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் பற்றி இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இந்த தேடலுக்கான response மிகவும் அருமையாக இருந்தது. இவ்வளவு பேர் நடிக்க ஆர்வம் உள்ளவர்களா என்ற...

போலீசில் கொடுத்த புகார் திடீர் வாபஸ்

Image
முதல் திருமணத்தை மறைத்து, அனன்யாவை 2வது திருமணம் செய்ய இருந்ததாக தொழிலதிபர் மீது கொடுக்கப்பட்ட புகார் திடீர் வாபஸ் ஆனது. இந்நிலையில் அவரையே மணப்பேன் என அனன்யா கூறியுள்ளார்.  'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் திருச்சூர் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து அனன்யாவை ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அனன்யாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அனன்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பிடிக்காதவர்கள் யாரோ இப்படி புகார் சொல்கிறார்கள். எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறி வருகிறார். இதை ஏற்காத பெற்றோர் அவரை வீட்டுச் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மகளை ஏமாற்றி ஆஞ்சநேயன் திருமணம் செய்ய முயன்றதாக பெரும்பாவூர் போலீசில் அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை நேற்று திடீரென்று அவர் வாபஸ் பெற¢றார். ஆனால் இது பற்றி அவர் கூறும்போது, 'நான் ...

உள்ளாட்சி தேர்தல் :மும்பை மாநகராட்சி பாரதீயஜனதா - சிவசேனா கூட்டணி முன்னிலை

மும்பை பிப் 17- s மகாராஷ்ட்டிரா மநிலத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மும்பை மாநகராட்சியில் பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி 50 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி 29 இடங்களில் முன்னணி வகிக்கிறது. 

பஞ்சாபில் துப்பாக்கியால் சுட்டு சுட்டு விளையாடிய பள்ளிமாணவர்கள்

அமிர்தசரஸ் பிப்.,17- பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகரில் ஒரு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு இடையே விளையட்டில் ஏற்பட்ட தகராறில் இரு பிரிவை சேர்ந்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர் இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட மணவர்கள் போலீசாரை கண்டதும் ஓடிவிட்டனர் அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பெண் தீவிரவாதி துப்பாக்கியுடன் கைது

பாகிஸ் தானில் இருந்து சம்யுக்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இந்தியா வுக்குள் வந்ததும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ச்ந்தேகமடைந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தனர் அவரது சூட்கேசில் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.இதை தொடரந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை ந்டத்தினர் விசாரணையில் அந்த இளம் பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹசினா என்று தெரிய வந்தது. தீவிரவாத கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.