சாம்பியன்ஸ் லீக் 2-வது அரை இறுதியில் மும்பை அணி வெற்றி
சென்னை, அக்.8-
சாம்பியன்ஸ் லீக் 2-வது அரைஇறுதியில் சோமர்செட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்பு தொடர்ந்தாடிய சோமர்செட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் ஆட்டத்தில் அந்த அணி பெங்களூர் ராயல் சேலஞசர்சுடன் மோதுகிறது.
Comments
Post a Comment