Posts

Showing posts from 2015

பெட்ரொல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று  முதல் அமலுக்கு வந்துள்ளது ..